Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் திமுக ஆட்சியில் சுதந்திரமாக சுற்றுகின்றனர்: அன்புமணி

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் திமுக ஆட்சியில் சுதந்திரமாக சுற்றுகின்றனர்: அன்புமணி

March 21, 20261 Min Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘குற்​றச் செயல்​களில் ஈடு​பட்​ட​வர்​கள் அனை​வரும் எந்​தக் கட்​டுப்​பாடும் இல்​லாமல் திமுக ஆட்​சி​யில் சுதந்​திர​மாக சுற்றி வரு​கின்​றனர்’ என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தூத்​துக்​குடி மாவட்​டம் விளாத்​தி​குளத்தை அடுத்த வேடநத்​தத்​தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்டு படு​கொலை செய்​யப்​பட்ட வழக்​கில், ஏற்​கெனவே ஜாமீனில் வெளியே வந்த ஒரு கொடூரனை காவல்​துறை​யினர் கைது செய்​துள்​ளனர்.

மன்​னிக்​கவே முடி​யாத குற்ற செயல்​களில் ஈடு​பட்​ட​வர்​கள் அனை​வரும் எந்த கட்​டுப்​பாடும் இல்​லாமல் சுதந்​திர​மாக சுற்றி வரு​கின்​றனர். அவர்​களை கண்​காணிக்​கவோ, அவர்​கள் மீண்​டும் குற்​றச் செயல்​களில் ஈடு​படு​வதைத் தடுக்​கவோ காவல்​துறை எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

இதையும் படிக்க :  உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து பயோடீசல் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள்!

சாப விமோசனம்

தமிழகத்​தின் சட்​டம் – ஒழுங்கு சூழல் சந்தி சிரிக்​கிறது. தமிழகத்​தின் சாபக்​கேடு என்​றால் அது தற்​போது நடை​பெற்று வரும் திமுக ஆட்சி தான்.

தமிழகத்​துக்​கான சாப விமோசனம் ஏப்​.23-ம் தேதி நடை​பெறவுள்ள சட்​டப்​பேரவை தேர்​தல்​தான்.

அந்த தேர்​தலில் பாமக, அதி​முக மற்​றும் கூட்​டணி கட்​சிகளுக்கு மக்​கள் வாக்​களிப்​ப​தன் மூலம் தமிழகத்​துக்கு சாப விமோசனம் கிடைக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“ஐபிஎல் 2026 சீசனை உற்சாகத்துடன் எதிர்நோக்கி உள்ளோம்” – கொல்கத்தா கேப்டன் ரஹானே பகிர்வு
Next Article நான் போலீஸ் படம் எடுத்தால் நிச்சயம் பிரச்சினை வரும்: இயக்குநர் பா.ரஞ்சித் ‘பளீச்’

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.