Browsing: விளையாட்டு

காயம் காரணமாக பாட் கம்மின்ஸ் அவதிப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தற்காலிக கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து…

இங்கிலாந்தில் நடைபெற்ற ‘தி ஹன்ட்ரட்’ 2026 சீசனுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரார் அகமதை ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி. இந்நிலையில், அதை கடுமையாக விமர்சித்துள்ளார்…

ptp

மிர்பூரில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டி கடைசி ஒவர் வரை சென்று கடைசியில் பாகிஸ்தான் தோல்வியில் முடிந்து தொடரையும் 1-2 என்று இழந்தது. முதலில் பேட்…

ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டி வரும் 28-ம் தேதி பெங்​களூரு​வில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இந்​தத் தொடரில் 5 முறை சாம்​பிய​னான சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே)…

சு​விட்​சர்​லாந்​தின் பாசல் நகரில் சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று ஆடவருக்​கான இரட்​டையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ்…

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 3வது முறையாகக் கோப்பையை வென்றதையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் மண்டை காய்ந்து போய் தென்…

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இந்திய அணியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். முன்னாள் கேப்டனும் லெக் ஸ்பின்னரும் அதிரடி…

ஐபிஎல் 2026 சீசனில் எம்.எஸ்.தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்பதை சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து…

சஞ்சு சாம்சனால் இந்திய அணிக்காக நிறைய செய்ய முடியும் என்று நம்பியதன் காரணமாகவே, அவரை நான் தொடர்ந்து ஆதரித்து வந்தேன் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்…