Browsing: குற்றம்

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டியைச் சேர்ந்த 20 வயது இளைஞர், சமூக வலைதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு மைனர் பெண் ஒருவருடன் பழகி உள்ளார்.…

சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்​டு, உரிமம் பெற்ற 2,364 துப்​பாக்​கி​களை திரும்ப ஒப்​படைக்க வேண்​டும் என, காவல் ஆணை​யர் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்​து, சென்னை காவல் ஆணை​யர் அருண் செய்​தி​யாளர்​களிடம்…

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே தோட்​டத்து வீட்​டில் தனி​யாக வசித்த விவ​சா​யியைக் கொன்​று, அவரது மனை​வியை பாலியல் வன்​கொடுமை செய்த மர்ம நபரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். கிருஷ்ணகிரி…

திடீரென வட இந்திய பயணி ஒருவர் ரயிலின் மீது ஏறியதால் பாண்டிச்சேரி – தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. வேலூர்…

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடி மருந்துகளை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள லக்கமாள் தேவி…

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவரை அரிவாளால் வெட்டிய கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள உதய…

சென்னை வடபழனியில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தந்தை உயிரை மாய்த்துக் கொண்டார். தந்தை இறந்த துக்கம் தாளாமல் மகளும் விபரீத முடிவை எடுத்த…

பல்லாவரம் இரட்டைக் கொலை வழக்கில் காவல் துறையினர் தனிப்படை அமைத்துக் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது…

‘ஷூ’ அணியாமல் வந்த பள்ளி மாணவர்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் உய்யூர் என்ற தொழில்…

பள்ளி முடிந்து வரும்போது மயங்கியதாக கூறப்பட்ட நிலையில், உடற்கூராய்வு அறிக்கையில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அருவங்காடு சந்து…