சினிமாவெள்ளித்திரை

இணையத்தில் வைரலாகும் பனாரஸ் பட டிரைலர்!

பிரபல கன்னட இயக்குனரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பனாரஸ்’.

வைரலாகும் டிரைலர்

நடிகர் ஜையீத் கான் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். மேலும், கதாநாயகியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடிக்க, தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத், அலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைக்க, அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி உள்ளது.

இந்நிலையில், பனாரஸ் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts