சினிமாவெள்ளித்திரை

த்ரிஷா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரிலீஸ் தேதி

‘பொன்னியின் செல்வன்’ படத்தை அடுத்து நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ராங்கி’. எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கிய எம்.சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக வேண்டிய இப்படம் தணிக்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தாமதமானது. இந்நிலையில், ‘ராங்கி’ படம் வருகிற 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள தமிழரசன் திரைப்படமும் அதே தேதியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts