சினிமாவெள்ளித்திரை

வெளியானது அவதார்-2 பட ட்ரைலர்!

அவதார்-2

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான படம் ‘அவதார்’ கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் நிறைந்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூல் சாதனை செய்தது. இதனிடையே தற்போது இந்த படத்தின்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டிசம்பர் 16-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், அவதார்: தி வே ஆப் வாட்டர் படத்தின் புதிய ட்ரைலர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related posts