பிரபல நடிகை
2008-ம் ஆண்டு வெளியான ‘சேவல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. அதனைத்தொடர்ந்து ‘தெனாவட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘அரண்மனை 2’, ‘முத்தின கத்திரிக்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். இதனிடையே அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், பூனம் பஜ்வா தனது கவர்ச்சி புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Such a chillness in climate 🥶 pic.twitter.com/PVxDOP8kim
— Poonam Bajwa (@poonam_officiaI) November 22, 2022

