Author: Shanmugam PTP

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமானவரை நம்பிச் சென்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கி, பணம் மற்றும் செல்போனை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

விசிக தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவுள்ளார். திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், விசிக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.…

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் வி.கே.சசிகலா வெளியிட்டுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் பாமகவுடன் இணைந்து, சசிகலா தலைமையிலான…

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து முதன்முறையாக இரவு நேர பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை விமான நிலைய அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடினர். தூத்துக்குடியில், சுமார் ரூ.…

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் காரணமாக கச்சா…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், முதல் நாளான இன்றே மனுதாக்கல்…

திருச்சி சமயபுரம் மாரி​யம்​மன் கோயில் மண்டப மேற்​கூரை நேற்று இடிந்து விழுந்​த​தில் பெண் பக்​தர் உயி​ரிழந்​தார். காயமடைந்த தாய், மகள் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். திருச்சி மாவட்​டம் சமயபுரம்…

அம்​பத்​தூர் அருகே அண்ணா நகர் மேற்கு விரிவு, கோல்​டன் குடி​யிருப்பு பகு​தி​யில் உரிய ஆவணங்​களின்றி வீட்​டில் வைக்​கப்​பட்​டிருந்த ரூ.1.22 கோடியை நேற்று முன் தினம் இரவு தேர்​தல்…

அதி​முக கூட்​ட​ணி​யில் சிறு கடு​களவு கூட பிரச்​சினை இல்லை என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார். தென்​மாவட்​டங்​களில் தேர்​தல் பிரச்​சா​ரம் செய்​வதற்​காக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நேற்று…

தமிழகத்​தில் சட்​ட​விரோத​மாக மணல் மற்​றும் கிராவல் எடுப்​ப​தால் அரசுக்கு ரூ. 1,000 கோடி அளவுக்கு வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது, என தமிழ்​நாடு மணல் லாரி உரிமை​யாளர்​கள் சம்​மேளன…