Author: Shanmugam PTP

அ​சாம் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) 90-க்​கும் அதி​க​மான இடங்​களில் வெற்றி பெற்​று, மூன்​றாவது முறை​யாக ஆட்​சி​யைத் தக்​கவைக்​கும் என்று மத்​திய உள்​துறை…

பெட்​ரோல், டீசல் தொடர்​பான வதந்​தி​களை நம்ப வேண்​டாம் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார். மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​ கிழமை​யான நேற்று 132-வது மனதின் குரல்…

உத்தர பிரதேச மாநிலம் மெய்ன்​புரி மாவட்​டம், தேவ்​கஞ்ச் கிராமத்​தில் வசிப்​பவர் பராஸ்​பன் பஹிலி​யா, விவ​சா​யி. இவரது மனைவி ரீடா. இவர் பேங்க் ஆப் இண்​டி​யா​வில் கணக்கு வைத்​துள்​ளார்.…

எல்பிஜி தட்டுப்பாட்டை சமாளிக்கும் நடவடிக்கையாக, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 21 மாநிலங்களில் வீட்டுப் பயன்பாட்டிற்காக மண்ணெண்ணெய்யை மத்திய அரசு தற்காலிகமாக ஒதுக்கியுள்ளது. மேலும், பெட்ரோல் விற்பனை…

தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர் ‘லீடர்’ படத்தை பார்த்துவிட்டு பிரமாதமாக உள்ளது என பாராட்டியதாக லெஜண்ட் சரவணன் பெருமிதத்துடன் கூறினார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், லால்,…

தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம்…

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்​ரேல் கூட்​டுத் தாக்​குதல் தொடங்கி மூன்று வாரங்​கள் நிறைவடைந்துள்ள நிலை​யில், ஈரானின் ஏவு​கணை மற்றும் டிரோன் தாக்​குதல்​களால் அமெரிக்​கா​வின் 3 பில்லியன்…

 ஈ​ரான் மீது தரைவழி​யாக தாக்​குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயா​ராகி வரு​கிறது. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம்…

குவைத் நாட்டின் மின் நிலையம் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதனை குவைத்தின் மின்சார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. அதேநேரத்தில்…

தோனி ஒன்று விளையாடினால் பிளேயிங் லெவனில் இருந்து ஆட வேண்டும், இல்லையெனில் முழு சீசனிலும் அவர் ஆடக்கூடாது என்கிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ், சஞ்சு வந்த பிறகே தோனிக்கு வேலையில்லை…