Author: Shanmugam PTP

தங்கம் விலை நேற்றைய நிலவரப்படி 22 காரட் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று ( பிப்ரவரி…

துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.…

திமுக தலைமை காங்கிரஸ் கட்சியை அவமரியாதை செய்வதால் விஜய் உடன் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் தமிழக மாவட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளதாக…

தமிழக அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சட்டம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன்…

ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோவைக்கு கும்கி யானைகள் கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான மதுக்கரை, தொண்டாமுத்தூர்,…

படிக்கும் வயதில் காதலித்து வாழ்க்கையை இழக்க வேண்டாம் என 17 வயது சிறுமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த அன்னம்மாள் என்பவர் சென்னை…

சென்னை ஒன் செயலியில் 50 லட்​சம் டிக்​கெட்​டு​கள் விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் போக்​கு​வரத்து சேவை​களை ஒருங்​கிணைப்​ப​தற்​காக, சென்னை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து குழு​மம் (கும்​டா) ஏற்​படுத்​தப்​பட்​டது. இந்த…

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாவின் குடும்பத்தினர் மாநிலம் முழுவதும் சுமார் 12,000 பிகா (சுமார் 3,960 ஏக்கர்) நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான…

சபரிமலையில் மண்டல பூஜை மற்​றும் பந்தள அரச வம்​சப் பிர​தி​நி​தி​களின் தரிசனத்​துக்​குப் பிறகு கடந்த மாதம் 20-ம் தேதி கோயில் நடை​சாத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில், கும்ப மாத (மாசி)…

மணிப்​பூர் மாநிலம் உக்​ருல் மாவட்​டத்​தில் உள்ள லிட்டன் கிராமத்​தில் தங்​குல் நாகா மற்​றும் குகி சமூகத்தினரிடையே கடந்த சனிக்கிழமை மீண்​டும் கடும் மோதல் ஏற்பட்டது. இதைத்​தொடர்ந்து அப்​பகு​தி​யில்…