Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»மணிப்பூரில் 50 வீடுகள் எரிப்பு – இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் 50 வீடுகள் எரிப்பு – இணைய சேவை துண்டிப்பு

February 11, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மணிப்​பூர் மாநிலம் உக்​ருல் மாவட்​டத்​தில் உள்ள லிட்டன் கிராமத்​தில் தங்​குல் நாகா மற்​றும் குகி சமூகத்தினரிடையே கடந்த சனிக்கிழமை மீண்​டும் கடும் மோதல் ஏற்பட்டது.

இதைத்​தொடர்ந்து அப்​பகு​தி​யில் பதற்​றம் நில​வியதையடுத்து மாவட்ட ஆட்​சி​யர் ஆசிஷ் தாஸ் ஞாயிற்​றுக்​ கிழமை முதல் தடை உத்​தரவு பிறப்​பித்​திருந்​தார். மேலும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை​யாக உக்​ருல் மாவட்​டத்​தில் 5 நாட்​களுக்கு இணைய சேவையை ரத்து செய்து அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இந்த நிலை​யில்​தான் ஆட்​சி​யரின் உத்​தர​வை​யும் மீறி திங்​கள்​கிழமை நள்​ளிரவு மர்ம நபர்​கள் அப்​பகு​தி​யில் உள்ள வீடு​களுக்​குத் தீ வைக்​கத் தொடங்​கினர். செவ்​வாய்க்​ கிழமை காலை நில​வரப்​படி சுமார் 50 வீடு​கள் தீயில் எரிந்து சாம்​பலான​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும், இரு தரப்​பினரிடையே துப்பாக்கிச்சூடும் நடை​பெற்​ற​தாகத் தகவல்​கள் தெரிவிக்கின்றன. நிலை​மை​யைக் கட்​டுக்​குள் கொண்​டுவர அப்பகு​தி​யில் பலத்த பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

இதையும் படிக்க :  மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி: சென்செக்ஸ் 1,600+ புள்ளிகள் வீழ்ச்சி

“லிட்​டன் சம்​பவத்​தைத் தொடர்ந்து கொன்​ஷாகுல் கிராம மக்​கள் வீடு​களை விட்டு வெளி​யேறி​விட்​ட​தாக சமூக வலை​தளங்​களில் பரவும் செய்​தி​களில் உண்​மை​யில்​லை. இது​போன்ற வதந்திகளைப் பரப்​புவோர்​ மீது கடும்​ நடவடிக்​கை எடுக்​கப்​படும்​” என்​று ​காவல் ​துறை எச்​சரிக்​கை விடுத்துள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமுசாபர் நகர் கலவர வழக்கில் 22 பேர் விடுதலை – போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் விடுவித்தது
Next Article மாசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,633 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,054 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,633 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,054 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.