Author: Shanmugam PTP

மு​சாபர்​நகர் கலவரம் தொடர்​பான வழக்கில் குற்றம்சாட்​டப்​பட்ட 22 பேரை​யும் ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்​றம் விடு​தலை செய்​துள்​ளது. உத்​தர பிரதேச மாநிலம் முசாபர்​நகரில் கடந்த 2013ல்…

ஐபிஎல் அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்ரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை வாங்க உலக முதலீட்டாளர்கள் கடும் போட்டியில் இறங்கியுள்ளதாக கிரிக் இன்போ செய்தி அறிக்கை ஒன்றில்…

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. கொழும்பில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவை 32 ரன்களில் வீழ்த்தியது.…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நேற்று ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் நெதர்லாந்து – நமீபியா அணி​கள்…

வங்​கதேசத்​தில் பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில் இந்து வர்த்​தகர் கொடூர​மாக கொலை செய்யப்பட்டுள்ளார். வங்​கதேசத்​தில் நாளை பொதுத் தேர்​தல் நடை​பெறுகிறது. பிரதமர் பதவி​யில் இருந்து ஷேக் ஹசீனா…

தமிழக காங்​கிரசில் சமீபத்​தில் புதி​தாக 71 மாவட்ட தலை​வர்​கள் நியமிக்​கப்​பட்​டனர். அவர்​களு​டன் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி…

ஒரு சிலர் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து கொண்டு உயிரை வாங்​கு​வ​தாக அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தெரி​வித்​தார். புதுக்​கோட்டை மாவட்​டம் ஆலங்​குடி அருகே உள்ள கீரமங்​கலத்​தில் நேற்று முன்​தினம் இரவு…

பாமக​வும், மாம்​பழம் சின்​ன​மும் அன்​புமணி கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் நிலை​யில், அய்யா பாமக என்ற புதிய கட்சி ராம​தாஸ் தரப்​பால் தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. பாமக​வில் ராம​தாஸ்,…

“ஆட்சி அதி​காரத்​தில் மதி​முக ஒரு​ போதும் பங்கு கேட்​ட​தில்​லை; இனி​யும் கேட்க மாட்​டோம்” என மதி​முக பொதுச்​செயலா​ளர் வைகோ முன்​கூட்​டியே ஒப்​புதல் வாக்​குமூலம் கொடுத்​து​விட்​டாலும் இம்​முறை 12…

தஞ்சை மாநக​ராட்​சி​யில் பணி​யாற்​றும் ஒப்​பந்த தூய்​மைப் பணியாளர்கள் 16 பேர் நேற்று காலை தங்​களுக்கு வழங்​கப்​பட்ட உணவு தரமாக இல்லை என்று கூறி, ஒப்​பந்​த​தா​ரரிடமே திருப்பி வழங்​கி​விட்​டனர்.…