Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“திமுக மீது காங்கிரஸ் தொண்டர்கள் வேதனையில் இருக்கிறார்கள்” – கிரிஷ் சோடங்கர் குமுறல்

“திமுக மீது காங்கிரஸ் தொண்டர்கள் வேதனையில் இருக்கிறார்கள்” – கிரிஷ் சோடங்கர் குமுறல்

February 11, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழக காங்​கிரசில் சமீபத்​தில் புதி​தாக 71 மாவட்ட தலை​வர்​கள் நியமிக்​கப்​பட்​டனர். அவர்​களு​டன் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் அவசர ஆலோ​சனை நடத்​தினர்.

டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற இந்த கூட்​டத்​தில் மாவட்​டத் தலை​வர்​கள் கட்​சி​யில் உள்ள குறை​பாடு​களை​யும், கூட்​டணி கட்​சி​யான திமுக மீதான அதிருப்​தி​யை​யும் கொட்​டித் தீர்த்​துள்​ளனர்.

குறிப்​பாக திமுக தொடர்ந்து காங்​கிரசை அலட்​சி​யப்​படுத்​துகிறது. கூட்​டணி தொடர்​பான பேச்​சு​வார்த்​தைக்கு நாம் தயா​ராக இருந்​தும், அவர்​கள் இன்​னும் குழு அமைக்​க​வில்​லை. கடந்த முறை 25 தொகு​தி​கள்​தான் கொடுத்​தார்​கள். இந்​த​முறை மேலும் குறைப்​ப​தாக சொல்​கி​றார்​கள். அப்​படி செய்​தால் நாம் எப்​படி வளர முடி​யும். எனவே, வரும் தேர்​தலில் காங்​கிரஸுக்கு கவுர​வ​மான எண்​ணிக்​கை​யில் தொகு​தி​களை ஒதுக்க வேண்​டுமென மாவட்​டத் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

இதையும் படிக்க :  தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டம் என்றாலே கடைசி நேரத்தில்தான் அனுமதி - நிர்மல்குமார் குற்றச்சாட்டு

இதை கேட்​டறிந்த ராகுல் காந்​தி, ‘கூட்​டணி விவ​காரங்​களை மேலிடம் கவனித்​துக் கொள்​ளும். அதே​நேரம் கட்​சிப் பணி​களில் சமரசம் செய்ய முடி​யாது. தமி​ழ​கத்​தில் பல்​வேறு இடங்​களில் பூத் கமிட்​டிகள் பலவீன​மாக உள்​ளன. அவற்றை உடனடி​யாக சரிசெய்​யுங்​கள். சரி​யாக வேலை செய்​யா​விட்​டால் 90 நாட்​களில் உங்​கள் பதவி பறிக்​கப்​படும்​’என கறா​ராக தெரி​வித்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

ஆலோ​சனைக் கூட்டத்​துக்குப் பின் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கூட்டணிப் பேச்சு​வார்த்​தைக்காக காங்கிரஸ் தரப்பில் கடந்த நவம்பர் மாதமே குழுவை அறிவித்​து​விட்​டோம். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேச்சு​வார்த்​தையைத் தொடங்​குமாறு கேட்டுக்​கொண்​டோம். ஆனால், 70 நாட்கள் கடந்தும் திமுக தரப்பில் இன்னும் குழு அமைக்​கப்​பட​வில்லை. இருப்​பினும், ஒருமித்த கருத்​துடன் சுமுகமான முடிவு எட்டப்​படும் என்ற நம்பிக்​கையில் காத்திருக்​கி​றோம்.

இதையும் படிக்க :  மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல் !

எங்​களுக்கு ஒதுக்​கப்​படும் தொகு​தி​கள் எவை என்​பது முன்​கூட்​டியே தெரிந்​தால்​தான், அங்கு வெற்​றியை உறுதி செய்​வதற்​கான களப்​பணி​களை திட்​ட​மிட்​டுத் தொடங்க முடி​யும். திமுக இன்​னும் பேச்​சு​வார்த்​தைக் குழுவை அறிவிக்​காதது எங்​களது தொண்​டர்​களிடையே மிகுந்த வேதனையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. குழு எப்​போது அமை​யும் என அவர்​கள் ஆவலுடன் எதிர்​பார்த்​துக் காத்​திருக்​கி​றார்​கள். தேர்​தலுக்கு இன்​னும் மிகக் குறுகிய காலமே உள்ள நிலை​யில், திமுக ஏன் இன்​னும் குழு அமைக்​க​வில்லை எனத் தெரிய​வில்​லை. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“காங்கிரசில் இருந்து கொண்டு சிலர் உயிரை வாங்குகிறார்கள்” – ராஜகண்ணப்பன் பேச்சு
Next Article வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து வர்த்தகர் கொடூர கொலை

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.