Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»‘12 தொகுதிகள் இல்லாவிட்டால் ராஜ்ய சபா சீட் வேண்டும்’ – மல்லுக்கட்டத் தயாராகும் மதிமுக

‘12 தொகுதிகள் இல்லாவிட்டால் ராஜ்ய சபா சீட் வேண்டும்’ – மல்லுக்கட்டத் தயாராகும் மதிமுக

February 11, 20262 Mins Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

“ஆட்சி அதி​காரத்​தில் மதி​முக ஒரு​ போதும் பங்கு கேட்​ட​தில்​லை; இனி​யும் கேட்க மாட்​டோம்” என மதி​முக பொதுச்​செயலா​ளர் வைகோ முன்​கூட்​டியே ஒப்​புதல் வாக்​குமூலம் கொடுத்​து​விட்​டாலும் இம்​முறை 12 தொகு​தி​களை திமுக-​விடம் கேட்​டுப் பெற்​றாக வேண்​டும் என்​ப​தில் மதி​முக-​வினர் மல்​லுக்​கட்​டுக்​கும் தயா​ராய் இருக்​கி​றார்​கள்.

2019 மக்​கள​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் சங்​கமித்த மதி​முக-வுக்​கு, ஒரு தொகு​தி​யும் ஒரு ராஜ்ய சபா சீட்​டும் ஒதுக்​கியது திமுக. அதன்​படி, 2019-ல் மாநிலங்​களவை உறுப்​பின​ராகப் பொறுப்​பேற்ற வைகோ, 2025 ஜூலை​யில் ஓய்வு பெற்​றார். “ஐயா​வுக்கு மீண்​டும் ஒரு வாய்ப்​பளிக்க வேண்​டும்” என மதி​முக தரப்​பிலிருந்து அழுத்​தம் கொடுக்​கப்​பட்ட நிலை​யில், மகன் துரை

வைகோவுக்கு ஏற்​கெனவே எம்பி சீட் கொடுக்​கப்​பட்டு விட்​டதைச் சுட்​டிக்​காட்டி வைகோவை மீண்​டும் மாநிலங்​களவைக்கு அனுப்ப திமுக மறுத்​து​விட்​டது.

வைகோவுக்கு மறுத்​து​விட்டு அந்த இடத்தை கமல்​ஹாசனுக்கு கொடுத்​த​தில் பம்​பரம் பார்ட்​டிகளுக்கு தாங்​க​முடி​யாத வருத்​தம்தான். இதன் எதிரொலி​யாக கடந்த ஆண்டு ஈரோடு பொதுக்​குழு​வில் பேசிய மதி​முக அவைத் தலை​வர் அர்​ஜுன் ராஜ், “ரா​மன் வனவாசம் சென்​ற​தால் தான் பரதனுக்​குப் பட்​டாபிஷேகமே நடந்​தது” என ஸ்டா​லினைச் சீண்​டி​னார். இதற்கு தனது செய்​கை​யால் பதில் சொன்ன திமுக, வைகோ​வின் வலதுகர​மான முத்​துரத்​தினம் உள்​ளிட்ட மதி​முக-​வினரை அறி​வால​யத்​துக்கு அழைத்​துக் கொண்​டது.

இதையும் படிக்க :  பாமக சார்பில் 3 வேட்பாளர்களை அறிவித்தார் அன்புமணி

அடுத்​த​தாக மல்லை சத்​யா​வும் தனது சகாக்​களு​டன் திமுக பக்​கம் தாவப் போகி​றார் என்று தெரிந்​ததும் அதற்கு வேறு​வித​மாக செக் வைத்து தாவலை மாற்​று​வழி​யில் திருப்பி விட்​டார் வைகோ. கூட​வே, மதி​முக நிர்​வாகக் குழு​வைக் கூட்​டி, ‘இந்​துத்​துவ சக்​தி​களை முறியடிக்க 2026-லும் திமுக கூட்​ட​ணியே தொடரும்’ எனத் தீர்​மானம் நிறை​வேற்​றி​னார். இதனிடையே, தேர்​தல் ஆணை​யத்​தின் அங்​கீ​காரத்​தைப் பெறு​வதற்​காக 12 தொகு​தி​களைக் கேட்க மதி​முக தயா​ராகி வரு​வ​தாகச் சொல்​கி​றார்​கள்.

இதுகுறித்​துப் பேசிய தாயகப் புள்​ளி​கள், “2021 சட்​டமன்​றத் தேர்​தலில் 6 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு 4-ல் வெற்றி பெற்​றோம். இந்த முறை, வைகோவுக்கு ராஜ்யசபா சீட் மறுக்​கப்​பட்​ட​தில் நிர்​வாகி​கள் கடும் அப்​செட். சமீபத்​தில் நடந்த மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில், ‘நமக்கு ராஜ்ய சபா சீட் தரப்​ப​டாத​தால் இம்​முறை 12 இடங்​களைக் கேட்க வேண்​டும்’ என மாவட்​டச் செய​லா​ளர்​கள் கண்​டிப்​புடன் பேசி​னார்​கள். வைகோ​வும் ‘தி​முக குழு அமைத்​ததும் பேசுவோம்’ எனச் சொல்லி இருக்​கி​றார்.

இதையும் படிக்க :  புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சாது - பிரதமர் நரேந்திர மோடி

இதனிடையே தனிப்​பட்ட முறை​யில் துரை வைகோ எடுத்த சர்​வே​யில் வாசுதேவநல்​லூர், மதுரை தெற்​கு, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, திருச்சி கிழக்​கு, மணப்​பாறை, கும்​பகோணம், பாப​நாசம், மயி​லாடு​துறை, செங்​கல்​பட்டு உள்​ளிட்ட 12 தொகு​தி​களில் மதி​முக-வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்​ப​தாகத் தெரிய​வந்​துள்​ளது. அந்த 12 தொகு​தி​களை தரவேண்​டும் அல்​லது கடந்த முறையைப் போலவே 6 இடங்​களை ஒதுக்​கு​வதுடன் ஏப்​ரலில் காலி​யாகும் 6 ராஜ்யசபா இடங்​களில் ஒன்​றை​யும் பொதுச்​செய​லா​ள​ருக்​​காக விட்​டுக் கொடுக்க வேண்​டும் என திமுக-​விடம் கேட்​ப​தாக இருக்​கிறது தலை​மை” என்​றனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதஞ்சாவூர் மாநகராட்சியில் காலை உணவை திருப்பி அனுப்பிய தூய்மைப் பணியாளர்கள்
Next Article ‘அய்யா பாமக’ பெயரில் புதிய கட்சி: ராமதாஸ் தரப்பு அதிரடி

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.