Author: Shanmugam PTP

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட நாம், ‘சூப்பர் ஃபுட்’ (Super Food) என்று சொல்லப்படும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேடித் பிடித்து உண்கிறோம்.…

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில், இருவர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம், இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்வேல், இவரது…

‘நாய் சேகர்’ திரைப்​படத்தை இயக்​கிய கிஷோர் ராஜ்கு​மார், எழுதி இயக்​கி, நாயக​னாக நடிக்​கும் படத்​துக்கு ‘கோ​யம்​பத்​தூர் மாப்​பிள்​ளை’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் ‘கொட்​டுக்காளி’ படத்​தில் நடித்த…

இந்​திப் பட இயக்​குநர் நிதேஷ் திவாரி ராமாயணக் கதையை படமாக்கி​யுள்​ளார். இதில் ரன்​பீர் கபூர், ராம​ராக​வும் சாய் பல்​லவி சீதை​யாக​வும் ராவண​னாக யாஷும் நடித்துள்ளனர். மேலும் அனும​னாக…

டொவினோ தாமஸ், கயாது லோஹர் நடிக்​கும் படம் ‘பள்ளிச்​சட்​டம்​பி’. டிஜோ ஜோஸ் ஆண்​டனி இயக்​கி​யுள்ள இப்​படத்​தின் கதை 1950–60-களில் நடப்​பது போல அமைக்​கப்​பட்​டுள்​ளது. வேர்ல்ட்​வைட் ஃபிலிம்ஸ் சார்​பில்…

ஹாலிவுட் படங்​களில் கவனம் செலுத்தி வரும் பிரி​யங்கா சோப்​ரா, ராஜமவுலி இயக்​கும் ‘வாரணாசி’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதில் மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கிறார். பிருத்​வி​ராஜ் நெகட்​டிவ் கதா​பாத்​திரத்​தில்…

பிர​பாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்​படம், தெலுங்​கு, தமிழ், இந்​தி​யில் ஜன. 9-ம் தேதி வெளி​யானது. இதில் மாளவிகா மோக​னன், நிதி அகர்​வால், ரித்தி குமார்…

ஏழு மலை, ஏழு கடல் எனக் காதல் சில சமயம் பெரிய தடைகளைத் தாண்டும் வீரக் கதை! பல சமயம்; சொல்லப்படாத காதலின் சொற்கள் மனசுக்குள் சுமையாகச்…

இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க வங்கதேசம் விரும்புகிறது என்றும், ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஹுமாயூன் கபீர் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில்…

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மாலை நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன.…