Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»“அதிக பவுன்​சர்​களு​டன் வரு​வது ஏன்?” – பிரி​யங்கா சோப்ரா விளக்​கம்

“அதிக பவுன்​சர்​களு​டன் வரு​வது ஏன்?” – பிரி​யங்கா சோப்ரா விளக்​கம்

February 15, 20261 Min Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஹாலிவுட் படங்​களில் கவனம் செலுத்தி வரும் பிரி​யங்கா சோப்​ரா, ராஜமவுலி இயக்​கும் ‘வாரணாசி’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதில் மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கிறார். பிருத்​வி​ராஜ் நெகட்​டிவ் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கின்​றார். இப்​படம் அடுத்த ஆண்டு ஏப்.7-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது.

இந்​நிலை​யில் பிரி​யங்கா சோப்​ரா, இப்​போது அதிக பவுன்​சர்​களு​டன் வெளி​யில் வரு​கிறார். சமீபத்​தில் கோல்​டன் குளோப் விருதுக்​குச் சென்ற போதும் ஏராள​மான பவுன்​சர்​களு​டன் வந்​தார். ஏன் இந்த திடீர் மாற்​றம் என்​பது பற்றி அவரிடம் கேட்​ட​போது, “யா​ராவது என்னை அணுகி புகைப்​படம் எடுப்​ப​தில் எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. என்​னிடம் பேச வருபவர்​களை நேசிக்​கிறேன் என்​பதை பவுன்​சர்​கள் அறி​வார்கள்.

இதையும் படிக்க :  71வது தேசிய திரைப்பட விருது பெறும் அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் - நயினார் நாகேந்திரன்

ஆனால் என் அனு​ம​தி​யின்றி புகைப்​படங்​கள் எடுப்​ப​தைத் தவிர்க்​கவே அவர்​கள் இருக்​கிறார்​கள். எல்​லோரும் செல்​போன் வைத்​திருப்​ப​தால் அது போன்ற பிரச்​சினையை அடிக்​கடி எதிர்​கொள்​கிறேன்.

என் மகளு​டன், பூங்​கா​வில் இருக்​கிறோம் அல்​லது ஐஸ்​கிரீம் சாப்​பிடு​கிறோம் என்​றால் அடுத்த சில நிமிடங்​களி​லேயே அதை திடீரென்று ஆன்​லைனில் பார்ப்​பேன். அதைத் தவிர்ப்​ப​தற்​காக, அந்த பாது​காப்​புக்​காகவே பவுன்​சர்​களை நியமித்​துள்​ளேன். வேறு காரணமில்​லை. யாரும் என்​னைக் கொல்​லப் போவ​தில்​லை” என்று தெரி​வித்​துள்​ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“ஆக்‌ஷன் காட்​சிகளில் ‘டூப்​’பை பயன்​படுத்​தினே​னா?” – மாளவிகா மோக​னன் விளக்​கம்
Next Article பீரியட் படத்​தில் நடிக்கும் கயாது லோஹர்!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.