Author: Shanmugam PTP

சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்​தல் ஆணை​யர் மற்​றும் தேர்​தல் ஆணை​யர்​கள் ஆகியோர் பயணத்தை தொடங்​கி​யுள்​ளனர். தமிழகம், கேரளா,…

நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற இஸ்ரோ முன்​னாள் தலை​வரும், விண்வெளி ஆணை​யத்​தின் உறுப்​பினரு​மான ஏ.எஸ்​. கிரன்​கு​மார் பேசி​ய​தாவது: நம் நாட்​டில் விண்வெளி தொழில்​நுட்​பத்தை ஒளிபரப்​பு,…

பிஎன்பி கட்​சி​யின் தலை​வர் தாரிக் ரஹ்​மான் நாளை (பிப்​ர​வரி 17-ம் தேதி) வங்​கதேச பிரதம​ராக பதவி​யேற்கிறார். வங்​கதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற பொதுத்​ தேர்​தலில் மறைந்த வங்​கதேச பிரதமர்…

காஷ்மீரில் கடந்த 3 ஆண்​டு​களில் சுமார் 8,000-க்​கும் மேற்பட்ட போலி வங்கி கணக்​கு​களை பாது​காப்பு முகமை​கள் கண்​டறிந்து முடக்​கி​யுள்​ளன. இந்த வங்கி கணக்​கு​கள் மூலம் திரட்டப்​படும் நிதி,…

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.…

எங்களுக்கு மரியாதைதான் வேண்டும்; அதை தராவிட்டால் திருப்பி அடிப்போம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தில்…

நடிகர் விஜய் அரசியலில் இருந்தாலும் வருடத்திற்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என நடிகர் சசிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார்…

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம் என்று திமுக கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றவில்லை என பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை…

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு…

மகா சிவராத்திரியை முன்னிட்டு 24 மணி நேரம் பக்தி நடனமாடி உலக சாதனை புரியும் நிகழ்வு இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கும்பகோணம் அபிநயாஸ்…