Author: Shanmugam PTP

விருதுநகர் சந்​தை​யில் ஒரு கிலோ முல்​லைப் பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்​பனை செய்​யப்​பட்டது. விருதுநகரில் மளி​கைப் பொருட்​களைப் போல மலர் சந்​தை​யும் புகழ்​பெற்​றது. அருப்​புக்​கோட்​டை, திண்​டுக்​கல் மாவட்​டம்…

நுங்கம்பாக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஓட்டி சென்ற கார், மரத்தில் மோதி விபத்துக்குள் ளானது. இந்த விபத்தில், லேசான காயத்துடன் அவர் உயிர்தப்பினார். சென்னை, நுங்கம்பாக்…

வங்கதேச பொதுத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் வங்கதேச தேசியவாத கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் வரும் 17ம் தேதி…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குஷ்பு, அண்​ணா​மலை, பழனி​சாமி மற்​றும் ஜெயக்​கு​மார் குறித்து அவதூறு பரப்பும் வகை​யில் பேசி​ய​தாக தொடரப்பட்ட வழக்கில் திமுக பேச்​சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2…

புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 60 சதவீத வாக்குகளைப் பெற்று 24 தொகுதிகளுக்கு மேலாக வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர்…

“மாதம் ரூ.1 லட்சம் தருவதாகக் கூறினாலும் திமுக-வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். இது தொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சட்டப்பேரவை…

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அடுத்த கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை வரும் பிப்.21-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்குகிறார். தமிழகத்தில் 1977 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் வெற்றியை…

வங்கதேசப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அதிகாரபூர்வச் செய்திக்…

து​பாயைச் சேர்ந்த இந்​திய தொழில​திபரும் திரைப்​படத் தயாரிப்​பாள​ரு​மான ராஜன் லால் (79) சுமார் 25 வருட காத்​திருப்​புக்​குப் பிறகு லாட்​டரி​யில் ரூ.9 கோடி வென்​றுள்​ளார். நீண்ட கால​மாக…