Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»‘ரா​மாயணம்’ ஹாலிவுட்​டில் தாக்​கத்தை ஏற்​படுத்​தும்: தயாரிப்​பாளர் நம்​பிக்கை

‘ரா​மாயணம்’ ஹாலிவுட்​டில் தாக்​கத்தை ஏற்​படுத்​தும்: தயாரிப்​பாளர் நம்​பிக்கை

February 15, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இந்​திப் பட இயக்​குநர் நிதேஷ் திவாரி ராமாயணக் கதையை படமாக்கி​யுள்​ளார். இதில் ரன்​பீர் கபூர், ராம​ராக​வும் சாய் பல்​லவி சீதை​யாக​வும் ராவண​னாக யாஷும் நடித்துள்ளனர். மேலும் அனும​னாக சன்னி தியோல், லட்​சுமண​னாக ரவி துபே என பலர் நடித்துள்ளனர்.

ஆங்​கிலம், இந்​தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்​வேறு மொழிகளில் வெளியாகும் இந்​தப் படம் 2 பாக​மாக உரு​வாகிறது. பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்​பில் நமித் மல்​ஹோத்​ரா​வும் யாஷின் மான்​ஸ்​டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறு​வன​மும் இணைந்து தயாரிக்​கின்​றன. இதன் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்​கும் 2-வது பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்​கும் வெளி​யாக இருக்​கிறது.

இதையும் படிக்க :  ஹிமாலயா இயக்குனர்களுடன் கைகோர்க்கும் சூர்யா.. ஆச்சரியம் தரும் அடுத்தடுத்த பட லைன் அப்ஸ்!

இந்​நிலை​யில் சமீபத்​தில் இப்​படம் குறித்து தயாரிப்​பாளர் நமித் மல்​ஹோத்ரா கூறும்​போது, “ரா​மாயணம் நமது கலாச்​சா​ரம், நமது கதை, நமது வரலாற்​றின் அடித்​தளம். ஹாலிவுட்​டில் கால் பதிக்க கிட்​டத்​தட்ட 2 தசாப்​தங்​களாக முயற்சி செய்து வரு​கிறேன். அமெரிக்​கா​வில் பல்​வேறு துறை​களில் இந்​தி​யர்​கள் வெற்றி பெற்​றுள்​ளனர். ஆனால், ஹாலிவுட்​டில் உரிய அங்​கீ​காரம் கிடைக்​க​வில்​லை. நாங்​கள் யார், எங்கு இருந்து வந்​தோம், எவ்​வளவு செழு​மை​யான கலாச்​சா​ர​மும் வரலாறும் கொண்​ட​வர்​கள் என்​பதை உலகம் இது​வரை காணாத வகை​யில் பெரு​மை​யுடன் வெளிப்​படுத்த வேண்​டும் என்று நினைத்​தேன். அதனால்​தான் ‘ரா​மாயணம்’ படத்தை உரு​வாக்​கி​யுள்​ளோம். எதி​லும் ஒப்​பிட​முடி​யாத வகை​யில் இப்படத்தை பிரம்​மாண்​ட​மாக உரு​வாக்கி இருக்​கிறோம்.

இதையும் படிக்க :  கவனம் ஈர்க்கும் வெற்றிமாறன் பட போஸ்டர்!

இந்​திய சினி​மாவை உலக வரை படத்​தில் இடம்​பெறச் செய்​யும் ஆற்றல் ராமாயணத்​துக்கு உண்​டு. ஹாலிவுட்​டில் ஆழமான தாக்​கத்தை ஏற்​படுத்​தும் படமாக இது இருக்​கும்​” என்​று தெரி​வித்​து உள்​ளார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபீரியட் படத்​தில் நடிக்கும் கயாது லோஹர்!
Next Article ஜோடி பொருத்​தம் பற்றி பேசும் ‘கோ​யம்​பத்​தூர் மாப்​பிள்​ளை’!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.