Author: Shanmugam PTP

தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. மாநிலங்களவை பொறுத்தவரையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள் உள்ளன. இவை சுழற்சி முறையில்…

5 மாத குழந்தையுடன் தாய் உயிரிழந்த இந்த துயர சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பேரணாம்பட்டு அடுத்த நலங்காநல்லூர்…

மரக்காணம், செஞ்சி பகுதிகளில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் அண்மையில் மரக்காணம் அருகே உள்ள குரும்பரம்,…

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்து வந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரியை…

விவசாயி கொலை வழக்​கில் திமுக முன்​னாள் எம்​எல்ஏ கமலக்​கண்​ணன் உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. திரு​வண்​ணா​மலை மாவட்​டம் செய்​யாறு வட்​டம் பெரியசெங்​காடு கிராமத்​தைச்…

தனி​யார் நிறுவன ஊழியரை அடித்​துக் கொன்ற 6 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து கோவை நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. கோவை மாவட்​டம் பொள்​ளாச்சி அருகே உள்ள வடு​க​பாளை​யத்​தைச் சேர்ந்​தவர்…

தஞ்​சாவூர் மாவட்​டம் கும்பகோணம் அருகே உள்ள சத்​திரம் கருப்​பூரைச் சேர்ந்​தவர் ராஜா மனோகர்​(55). இவர் கூகூரில் உள்ள அரசு ஆதி​தி​ரா​விட உயர்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரிய​ராகப் பணி​யாற்றி வரு​கிறார்.…

வேளச்​சேரி – பரங்​கிமலை இடையே பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில் மார்ச் 10-ம் தேதி முதல் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​வதன் மூலம், தாம்​பரம் – கடற்​கரைக்கு மேலும் ஒரு…

ஒடிசா மாநிலத்​தில் லஞ்​சம் வாங்​கும் போது கையும் களவு​மாக பிடிபட்ட அதி​காரி வீட்​டில் ரூ.4 கோடி பறி​முதல் செய்​யப்​பட்​டது. ஒடிசா மாநில சுரங்​கத் துறை துணை இயக்​குந​ராக…

ஜம்மு காஷ்மீருக்கு எதிராக பாகிஸ்தான் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதி அனுபமா…