Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 31
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»தனியார் நிறுவன ஊழியர் கொலை: 6 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை

தனியார் நிறுவன ஊழியர் கொலை: 6 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை

February 27, 20261 Min Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தனி​யார் நிறுவன ஊழியரை அடித்​துக் கொன்ற 6 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து கோவை நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. கோவை மாவட்​டம் பொள்​ளாச்சி அருகே உள்ள வடு​க​பாளை​யத்​தைச் சேர்ந்​தவர் ஆனந்த்​(45).

இவர் சிங்​காநல்​லூரில் உள்ள மெத்தை தயாரிப்பு நிறு​வனத்​தில் மேற்​பார்​வை​யாள​ராகப் பணி​யாற்றி வந்​தார். 2018 நவம்​பர் 5-ம் தேதி ஏடிஎஸ்சி சாலை​யில் உள்ள மது​பானக் கூடத்​துக்கு ஆனந்த் மது அருந்​தச் சென்​றார்.

அப்​போது ஆனந்​துக்​கும், அருகே மது அருந்​திக் கொண்​டிருந்த சதீஷ்கு​மார் என்​பவருக்​கும் தகராறு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் ஆத்​திரமடைந்த சதீஷ்கு​மார், தன் நண்​பர்​கள் வின்​சென்ட், சிவ​மூர்த்​தி, ஜெயக்​கு​மார், விவின் தாஸ், கார்த்​திக் மற்​றும் ஒரு சிறு​வன் ஆகியோ​ருடன் சேர்ந்து ஆனந்தை சுற்றி வளைத்து சரமாரி​யாக தாக்​கினார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

இதையும் படிக்க :  வேட்பாளர் செலவுகள் குறித்து கணக்கீடு: தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உணவு விலைப்பட்டியல் வெளியீடு

இது தொடர்​பாக பொள்​ளாச்சி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து 7 பேரை​யும் கைது செய்​தனர். இந்த வழக்கு கோவை 5-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது.

வழக்கை விசா​ரித்த நீதிபதி சிவக்​கு​மார், குற்​றம் சாட்​டப்​பட்ட சதீஷ்கு​மார், வின்​சென்ட், சிவ​மூர்த்​தி, ஜெயக்​கு​மார், விவின் தாஸ், கார்த்​திக் ஆகியோ​ருக்கு ஆயுள் சிறை தண்​டனை, ரூ.5 ஆயிரம் அபராத​மும் விதித்து உத்​தர​விட்​டார். சிறு​வன் மீதான வி​சா​ரணை, சிறு​வர்​களுக்​கான நீதி​மன்​றத்​தில்​ தனி​யாக நடை​பெற்​று வருகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகும்பகோணம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
Next Article விவசாயி கொலை: திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு ஆயுள் சிறை

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,042 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,042 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.