Author: Shanmugam PTP

தனியார் பால் விலை உயர்வு தொடர்பாக திமுக அரசை பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில்…

“எங்கும் தமிழ்” என்பது வாயளவுக் கொள்கை தானா? என்று திமுகவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட…

பள்ளியில் கூட பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத திமுக அரசு என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில்…

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை என்று இயக்குநர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார். ’அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு…

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த…

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவர்.…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் குரூப் 1-ல் இடம் பெற்​றுள்ள தென் ஆப்​பிரிக்கா – மேற்கு இந்​தி​யத் தீவு​கள் நேற்று…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நேற்று சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பி​யான இந்​தி​யா, ஜிம்​பாப்வே…

தேர்தல் பிரச்சார காலத்தை நீட்டிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக…