Author: Shanmugam PTP

மாநிலங்​கள​வைத் தேர்​தலுக்​கான வேட்பு மனுத் தாக்​கல் நாளை மார்ச் 5-ம் தேதி மாலை​யுடன் நிறைவு பெறுகிறது. இது​வரை 3 சுயேச்​சைகள் மட்​டுமே மனுத் தாக்​கல் செய்​துள்​ளனர். நாடு…

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் முதல் அரை இறுதி ஆட்டத்​தில் தென்…

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) நாமக்கல் மண்டல கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 460 பைசாகளாக இருந்த முட்டை விலை நேற்று ஒரே நாளில் 30…

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேஸ் தொடுத்துள்ள போர் மற்றும் ஈரானின் பதிலடி தாக்குதல்கள் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் உள்ள குடோன்களில்…

காகங்​கள் இறப்​பது தொடர்ந்து வரு​வ​தால் பொது​மக்​கள் எச்​சரிக்​கை​யுடன் இருக்க வேண்​டும் என்று தமிழக பொது சுகா​தா​ரத்​துறை அறி​வுறுத்தி உள்​ளது. சென்னை அடை​யாறு பகு​தி​யில் கடந்த ஜன.5-ம் தேதி…

நாங்குநேரி அருகே நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் 7 இளைஞர்களை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள…

‘நாங்குநேரியில் போதை கும்பல் தாக்கியதில் இருவர் உயிரிழந்தது சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம். மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக…

“கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் விரை​வில் தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்தை ஆரம்​பிக்​கப்​படும்” என அமித் ஷாவை சந்​தித்த பின் அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்​பாடி பழனி​சாமி தெரி​வித்​தார். தமி​ழ​கத்​தில் விரை​வில்…

யாருடன் கூட்​டணி என்​பது இன்​னும் மூன்று நாளில் முடி​வாகும் என பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​தார். “நமது இலக்கை அடைவதற்​கான வாக​னம் வந்​து​விட்​டது” என்று கடந்த வாரம்…

புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் அவசர ஆலோ​சனைக் கூட்​டம் கோவை​யில் நாளை (மார்ச் 5) நடை​பெறவுள்​ளது. ஆளும் கட்​சி​யான திமுக​வும், எதிர்க்​கட்​சி​யான அதி​முக​வும் தேர்​தலுக்​கான தங்​கள் கூட்​ட​ணியை வலுப்​படுத்​தும்…