Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»காகங்கள் தொடர்ந்து இறப்பு: மக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

காகங்கள் தொடர்ந்து இறப்பு: மக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

March 4, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

காகங்​கள் இறப்​பது தொடர்ந்து வரு​வ​தால் பொது​மக்​கள் எச்​சரிக்​கை​யுடன் இருக்க வேண்​டும் என்று தமிழக பொது சுகா​தா​ரத்​துறை அறி​வுறுத்தி உள்​ளது.

சென்னை அடை​யாறு பகு​தி​யில் கடந்த ஜன.5-ம் தேதி காகங்​கள் அடுத்​தடுத்து உயி​ரிழந்​தன. இறந்த காகங்​களின் மாதிரி​களை ஆய்வு செய்த, மத்​திய கால்​நடை ஆராய்ச்சி நிறு​வனம்,பறவை காய்ச்​சலால் காகங்​கள் இறந்​ததை உறுதி செய்​தது. அதைத்​தொடர்ந்​து, தடுப்பு நடவடிக்கை எடுக்​கு​மாறு தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், திரு​வள்​ளூர், திருவண்​ணா​மலை, கடலுார் உள்​ளிட்ட 14 மாவட்​டங்கள் மற்​றும் புதுச்​சேரி மாநிலத்​தி​லும் காகங்​கள் தொடர்ந்து உயி​ரிழந்து வரு​கின்​றன. இதுதொடர்​பாக தமிழக பொது சுகா​தா​ரத்​துறை அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “தமிழகத்​தில் 14 மாவட்​டங்​களில் பறவை காய்ச்​சலால் காகங்​கள் உயி​ரிழந்​தா​லும், மற்ற பறவை​களுக்​கோ, மனிதர்​களுக்​கோ பாதிப்பு கண்​டறியப்​ பட​வில்​லை.

இதையும் படிக்க :  அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட நிர்வாகம் !

காகங்​கள் உயி​ரிழப்​பது தொடர்ந்து வரு​வ​தால், பொது​மக்​கள் எச்​சரிக்​கை​யுடன் இருப்​பது அவசி​யம். உயி​ரிழக்​கும் பறவை​களை வெறும் கையால் தொட்டு அப்​புறப்​படுத்​தக் கூடாது. காய்ச்​சல் இருந்​தால், உடனடி​யாக மருத்​து​வரிடம் சென்று சிகிச்சை பெற வேண்​டும்” என்​று தெரி​வித்​தனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் கைது
Next Article நாமக்கல் மண்டலத்தில் 1 கோடி முட்டைகள் தேக்கம் – ஈரான் போர் தாக்கத்தால் ஏற்றுமதி பாதிப்பு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.