நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) நாமக்கல் மண்டல கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 460 பைசாகளாக இருந்த முட்டை விலை நேற்று ஒரே நாளில் 30 பைசாகள் குறைக்கப்பட்டு 430 பைசாகளாக நிர்ணயிக்கப்பட்டது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் (பைசாவில்):
சென்னை 500
பர்வாலா 420
பெங்களூரு 510
டெல்லி 475
ஹைதராபாத் 450
மும்பை 510
மைசூரு 510
விஜயவாடா 475
ஹொஸ்பேட் 450
கொல்கத்தா 510
கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.128 என அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

