Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»புதிய தமிழகம் யாருடன் கூட்டணி? – கோவையில் நாளை ஆலோசனை

புதிய தமிழகம் யாருடன் கூட்டணி? – கோவையில் நாளை ஆலோசனை

March 4, 20261 Min Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் அவசர ஆலோ​சனைக் கூட்​டம் கோவை​யில் நாளை (மார்ச் 5) நடை​பெறவுள்​ளது.

ஆளும் கட்​சி​யான திமுக​வும், எதிர்க்​கட்​சி​யான அதி​முக​வும் தேர்​தலுக்​கான தங்​கள் கூட்​ட​ணியை வலுப்​படுத்​தும் முயற்​சி​யில் தீவிர​மாக இறங்​கி​யுள்​ளன. புதிய கட்​சிகளை கூட்​ட​ணி​யில் சேர்ப்​பது, தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்தை ஆகிய​வற்றை மேற்​கொண்டு வரு​கின்​றன. அந்​தவகை​யில், இந்த இரண்டு கட்​சிகளுமே புதிய தமி​ழ​கம் கட்​சியை தங்​கள் பக்​கம் இழுப்​ப​தற்​கான முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கின்​றன.

புதிய தமி​ழ​கம் கட்​சி​யானது தங்​களுக்கு 10 தொகு​தி​களை​யும் ஒரு ராஜ்ய சபா சீட்​டை​யும் எதிர்​பார்க்​கிறது. ஆனால், திமுக தரப்​பில் இரண்டு தொகு​தி​கள் கொடுத்து அவர்​களை கூட்​ட​ணிக்​குள் கொண்​டுவர பேசி வரு​கி​றார்​கள். அதேசம​யம், அதி​முக தரப்​பில் கடந்த ஒரு மாத​மாக நடை​பெற்று வரும் பேச்​சு​வார்த்​தை​யில் எந்த முன்​னேற்​ற​மும் ஏற்​பட​வில்​லை.

இதையும் படிக்க :  வெடித்தது அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் - அரசாங்கம் சொல்லும் விஷயம் என்ன ? !

இந்​நிலை​யில், புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் அவசர ஆலோ​சனை கூட்​டம் கட்சி தலை​வர் கிருஷ்ண​சாமி தலை​மை​யில் கோயம்​புத்​தூரில் நாளை (மார்ச் 5) நடை​பெறவுள்​ளது. இக்​கூட்​டத்​தில் கலந்​து​கொள்ள 300-க்​கும் மேற்​பட்ட முக்​கிய நிர்​வாகி​களுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்து புதிய தமி​ழ​கம் கட்சி நிர்​வாகி​கள் கூறுகை​யில், “தமிழக அரசி​யல் நில​வரம், யாருடன் கூட்​டணி அமைப்​பது, எத்​தனை சீட்​கள் பெறு​வது உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து நாளைய கூட்​டத்​தில் ஆலோ​சிக்​கப்​படும். நிர்​வாகி​களின் கருத்​தைக் கேட்டு யாருடன் கூட்​டணி என்​ப​தை​யும்​ தலை​வர்​ முடிவு செய்​வார்​” என்​றனர்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅரசு சொத்துகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை: தாலுகா சட்டப்பிரிவை ஏற்படுத்த ஐகோர்ட் பரிந்துரை
Next Article “இன்னும் 3 நாட்களில் கூட்டணி உறுதியாகும்” – ராமதாஸ்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.