முதல் பாடல்
மீகாமன், ‘தடையறத் தாக்க’, ‘தடம்’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் மகிழ் திருமேனி. இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கலகத் தலைவன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க, பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘கலகத் தலைவன்’ படத்தின் ஹே புயலே பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் சத்யபிரகாஷ் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
#HeyPuyale is out now. 💕💗
Listen to it & fall in love all over again-https://t.co/JKrqjXFI3u @Udhaystalin #MagizhThirumeni @AgerwalNidhhi @Aravoffl @KalaiActor @anganaroy_10 @shreyaghoshal @dsathyaprakash @MShenbagamoort3 #RArjunDurai @kalaignartv_off @SonyMusicSouth pic.twitter.com/Y6o641Mw6p
— Red Giant Movies (@RedGiantMovies_) November 9, 2022