உலகம்தொழில்நுட்பம்

பேஸ்புக்கில் 11000 ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்!

பணி நீக்கம்

சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து திடீரென 11000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டா கூறியதாவது, ‘வருவாய் வீழ்ச்சி அடைந்துள்ளதால் எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11,000-க்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என மெட்டா தெரிவித்துள்ளது.

மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts