கவனம் ஈர்க்கும் உதயநிதி படத்தின் பாடல்!
முதல் பாடல் மீகாமன், ‘தடையறத் தாக்க’, ‘தடம்’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் மகிழ் திருமேனி. இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கலகத் தலைவன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நிதி அகர்வால் கதாநாயகியாக...