Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»“விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தையா? டீயும் காபியும் ஒன்றாக கலக்காது” – அண்ணாமலை பதில்

“விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தையா? டீயும் காபியும் ஒன்றாக கலக்காது” – அண்ணாமலை பதில்

March 11, 20262 Mins Read12 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விஜய் கட்சி​யுடன் பேச்சு​வார்த்தை நடத்​தப்​படு​கிறதா என்ற கேள்​விக்கு டீயும் காபியும் ஒன்றாக கலக்​காது என அண்ணாமலை பதில் அளித்​துள்​ளார்.

சென்னை சைதாப்​பேட்டை நீதி​மன்​றத்​தில் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான அவதூறு வழக்​கில் சாட்​சியம் அளித்த பின், செய்​தி​யாளர்​களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறிய​தாவது:

கள்ளக்​குறிச்சி விஷ சாராய விவகாரத்​தில் பாஜகவுக்​கும், எனக்​கும் தொடர்​பிருப்​பதாக அவதூறு பரப்பிய ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்​பட்ட வழக்​கில் சாட்​சியம் அளித்​துள்​ளேன்.

மன்னிப்பு கேட்​காததா​லும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்​காததா​லும் இந்த சட்ட நடவடிக்கை எடுக்​கப்​பட்டுள்​ளது. கடந்த முறை நீதி​மன்ற விசா​ரணை​யின் போது, என் மீது அபாண்​டமான குற்​றச்​சாட்டுகளை முன்​வைத்த திமுக எம்.பி டி.ஆர்​.பாலு மீது இன்று புதிய அவதூறு வழக்கு தாக்கல் செய்​யப்​பட்டுள்​ளது. இதற்கான சாட்​சியம் ஏப்ரல் 7-ம் தேதி அளிக்​கப்​படும்.

இதையும் படிக்க :  “விஜயகாந்த் குடும்பத்துக்கு கார் வாங்க தகுதியில்லையா?” - பிரேமலதா கேட்கிறார்

யார் மீதும் அவதூறு வழக்கு தொடரக்​கூடாது என்ற கொள்​கை​யில் இருந்​தவன் நான். ஆனால், திமுக​வின் எல்லை​யற்ற வன்மப் பேச்​சுகளுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கவே, என் வாழ்​நாளில் முதல்​முறையாக இந்த சட்டப் போராட்டத்​தைத் தொடங்​கி​யுள்​ளேன். முதல்​வரின் கண்ணீர் அவரது கட்சிக்காக இருக்க வேண்​டுமே தவிர, அதிமுகவுக்காக அல்ல. ஐந்து ஆண்டு கால ஆட்சி​யில் சொல்​லிக்​கொள்​ளும் படி எந்த சாதனையும் இல்லாததால், மக்களைத் திசைதிருப்ப முதல்வர் ‘நீலிக்​கண்​ணீர்’ வடிக்​கிறார்.

“பாஜக அதிமுகவை விழுங்​கிவிடும்” என முதல்வர் ஸ்டா​லின் சொல்​கிறார். “1999 முதல் 2003 வரை திமுகவுடன் பாஜக கூட்ட​ணி​யில் இருந்​த​போது திமுக விழுங்​கப்​பட்டதா? அல்லது தற்போது கூட்ட​ணி​யில் உள்ள காங்​கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக விழுங்​கிவிடு​மா?” மாநில தலைவர் நயினார் நாகேந்​திரன் கூறியது போல, விஜய் கட்சி​யுடன் அதிகாரப்​பூர்வப் பேச்சு​வார்த்தை எதுவுமில்லை. என்னை பொறுத்​தவரை “டீயும் காபியும் ஒன்றாகக் கலக்​காது”. ஏனென்​றால், சித்​தாந்​தங்கள் வேறானவை. தற்போதுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையாக உள்ளது.

இதையும் படிக்க :  காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் - குல்தீப் பிஸ்னோய் பாஜகவில் இணைந்தார் !

மாநில செய்தி தொடர்​பாளர் பதவியிலிருந்து ஏ.என்​.எஸ்.பிரசாத் நீக்​கப்​பட்டது குறித்​துத் தவறான பிம்​பத்தை உருவாக்க வேண்​டாம். அவர் கட்சி​யின் மூத்த உறுப்​பினர், அவருக்கு விரைவில் வேறு முக்​கியப் பொறுப்​பு​கள் வழங்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறினார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை: தேஜகூ பொதுக்கூட்டம், 10 கி.மீ. ரோடு ஷோவில் பங்கேற்கிறார்
Next Article ஷரியத் சட்டம் போன்ற முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டமே தீர்வு: உச்ச நீதிமன்றம்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.