Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ஷரியத் சட்டம் போன்ற முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டமே தீர்வு: உச்ச நீதிமன்றம்

ஷரியத் சட்டம் போன்ற முரண்பாடுகளுக்கு பொது சிவில் சட்டமே தீர்வு: உச்ச நீதிமன்றம்

March 11, 20262 Mins Read30 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

முஸ்​லிம் பெண்​களுக்கு எதி​ராக உள்ள ஷரி​யத் சட்டம் போன்ற முரண்​பாடு​களுக்கு பொது சிவில் சட்​டம் கொண்டு வருதே தீர்​வாகும் என்று உச்ச நீதி​மன்​றம் கருத்து தெரிவித்துள்ளது.

முஸ்​லிம் பெண்​களுக்கு எதி​ராக உள்ள ஷரி​யத் சட்​டத்தை எதிர்த்து பவுலமி பவனி சுக்லா என்​பவர் ரிட் மனு தாக்​கல் செய்துள்ளார். இந்த மனு​வில், 1937-ம் ஆண்டு ஷரி​யத் சட்​டம் வாரிசு சொத்​துகளை வழங்​கு​வ​தில் முஸ்​லிம் பெண்​களுக்கு எதிராக இருப்​ப​தால் அதை ரத்து செய்ய வேண்​டும் என்று கோரப்பட்​டிருந்​தது. இந்த மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த். நீதிப​தி​கள் ஜோய்​மால்யா பக்​சி, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது.

மனு​தா​ரர் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பிர​சாந்த் பூஷண் ஆஜராகி, ஆண்​களுக்கு இணை​யாக முஸ்​லிம் பெண்​களுக்கு சமமான சொத்துரிமையை கொண்​டுள்​ளனர் என்று அறி​வித்து ஷரி​யத் முஸ்​லிம் தனி​நபர் சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் என வாதிட்டார்.

இதையும் படிக்க :  வாலிபருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை!

இதற்கு நீதிப​தி​கள், சீர்​திருத்​தம் என்ற பெயரில், முஸ்​லிம் பெண்களுக்கு தற்​போதுள்ள உரிமை​களும் கிடைக்​காமல் போகச் செய்​யும் நிலை உரு​வாகலாம். ஷரி​யத் சட்​டத்தை ரத்து செய்​தால், தேவையற்ற வெற்​றிடம் உரு​வா​கா​தா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்​பி​னார்.

நீதிபதி ஜோய்​மால்யா பக்சி கூறும்​போது, “முஸ்​லிம் பெண்களுக்கு எதி​ரான பாகு​பாடு குறித்து இந்த நல்ல விவகாரத்தை, வழி​காட்​டும் கோட்​பாடு​களின்​படி அரசமைப்பு சாசனத்​தில் வலியுறுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்​ட​மியற்​றும் அதி​காரத்தை படைத்த நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​களிடம் விட்​டு​விடு​வது பொருத்தமாக இருக்​கா​தா” என்று கேட்​டார்.

அப்போது, தலைமை நீதிப​தி, இதற்கு தீர்வு பொது சிவில் சட்​டம் கொண்டு வரு​வ​தாகும் என்று தெரி​வித்​தார்.

இதையும் படிக்க :  குஜராத்தில் வெற்றி பெற்றால் குஜராத் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - கெஜ்ரிவால் உறுதி !

இதைத் தொடர்ந்து நீதிபதி ஜோய்​மால்யா பக்​சி, “ஒரு மனைவிக்கு ஒரு கணவர் என்​பது அனைத்து சமூகங்​களி​லும் நடை​முறை​யில் இல்​லை. அதற்​காக தனி​ நபர் சட்​டத்​தின் கீழ் இரு தாரம், பல தார திரு​மணங்​கள் சம உரிமைக்கு எதி​ரானது என அறிவிக்க முடி​யு​மா? இந்த விவ​காரத்தை வழி​காட்​டும் கோட்பாடுகளின்​படி சட்டமியற்றும் நாடாளு​மன்​றம், சட்​டப் பேரவை​களுக்கு விடு​வதே பொருத்​த​மாக இருக்​கும்.

ஏற்​கெனவே பொது சிவில் சட்​டத்தை இயற்ற உச்ச நீதி​மன்​றம் பரிந்​துரைத்​துள்​ளது” என்று குறிப்​பிட்​டார். இதைத் தொடர்ந்​து, உரிய திருத்​தங்​களை மேற்​கொள்ள அனு​மதி அளித்து விசாரணையை உச்ச நீதி​மன்​றம்​ ஏப்​ரல்​ 17-ம்​ தேதிக்​கு தள்ளிவைத்​துள்​ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தையா? டீயும் காபியும் ஒன்றாக கலக்காது” – அண்ணாமலை பதில்
Next Article கம்​பாலா எருமை பந்தயத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.