Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»உபெர், ஓலா, ராபிடோவுக்கு மாற்றாக டெல்​லி, குஜ​ராத்​தில் பாரத் டாக்ஸி! அமித் ஷா தொடங்கி வைத்​தார்

உபெர், ஓலா, ராபிடோவுக்கு மாற்றாக டெல்​லி, குஜ​ராத்​தில் பாரத் டாக்ஸி! அமித் ஷா தொடங்கி வைத்​தார்

February 6, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மத்​திய கூட்​டுறவுத் துறை அமைச்​சர் அமித் ஷா, நாட்​டின் முதல் கூட்​டுறவு அடிப்​படையி​லான வாகன அழைப்​புச் சேவை​யான ‘பாரத் டாக்ஸி’-யை தொடங்கி வைத்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய அமைச்​சர் அமித் ஷா பேசும்​போது, “பாரத் டாக்ஸி சேவை முதற்​கட்​ட​மாக டெல்லி மற்​றும் குஜ​ராத்​தில் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

அடுத்த 2 ஆண்​டு​களுக்​குள் அனைத்து மாநிலங்​கள் மற்றும் யூனியன் பிரதேசங்​களுக்​கும் இது விரிவுபடுத்தப்படும். குறிப்​பாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை​யிலும், துவாரகா முதல் காமாக்யா வரை​யிலும் நாடு முழு​வதும் ‘பாரத் டாக்​ஸி’ விரிவுபடுத்தப்படும். பாரத் டாக்​ஸி​யுடன் இணைந்​துள்ள ஓட்​டுநர்​களு​டன் லாபம் பகிர்ந்து கொள்​ளப்​படும்” என்றார்.

நாட்​டின் வாகன அழைப்​புச் சேவைச் சந்​தை​யில் தற்​போது உபெர், ஓலா மற்​றும் ராபிடோ போன்ற ஒரு சில நிறு​வனங்​களே ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றன. இவற்​றுக்கு மாற்​றாக மத்​திய அரசே பாரத் டாக்ஸி சேவையை தொடங்கி உள்​ளது. இந்த தளத்​தின் மூலம் வாடிக்​கை​யாளர்​கள் கார்​கள், மூன்று சக்கர வாக​னங்​கள் மற்​றும் இருசக்கர வாக​னங்​களை முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.

இதையும் படிக்க :  டெல்லியில் குலாம் நபி ஆசாத்தை சந்திக்கும் ஜி.கே.வாசன் !

2002-ம் ஆண்​டின் பல மாநில கூட்​டுறவு சங்​கங்​கள் சட்​டத்​தின் கீழ் பதிவு செய்​யப்​பட்​டு, ஜூன் 6, 2025 அன்று நிறு​வப்​பட்ட பாரத் டாக்​ஸி, ‘பூஜ்ஜிய கமிஷன்’ மற்​றும் ‘சர்ஜ் கட்​ட​ணம் இல்​லாத’ (தேவை அடிப்​படை​யில் அதிக கட்​ட​ணம்) விலை மாதிரி​யில் இயங்​கு​கிறது.

எட்டு முன்​னணி கூட்​டுறவு அமைப்​பு​களின் ஆதர​வுடன், டிசம்​பர் 2-ம் தேதி டெல்லி மற்​றும் குஜ​ராத்​தில் சோதனை அடிப்​படை​யில் பாரத் டாக்ஸி சேவை தொடங்​கப்​பட்​டது. பாரத் டாக்ஸி உலகின் முதல் மற்​றும் மிகப்​பெரிய கூட்​டுறவு அடிப்​படையி​லான வாகன அழைப்​புத் தளமாக​வும், உலகின் மிகப்​பெரிய ஓட்​டுநர்​களுக்​குச் சொந்​த​மான நகர்​வுத் தளமாக​வும் உரு​வெடுத்​துள்​ள​தாக கூட்​டுறவு அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

இதையும் படிக்க :  ZOHO இமெயிலுக்கு மாறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நன்றி தெரிவித்த ஸ்ரீதர் வேம்பு

சோதனை முறை​யில் தொடங்​கப்​பட்​ட​திலிருந்​து, 3 லட்​சத்​துக்கும் அதி​க​மான ஓட்​டுநர்​கள் இத்தளத்​தில் இணைந்​துள்​ளனர். 1 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பயனர்​கள் பதிவு செய்​துள்​ளனர். மேலும் டெல்லி மற்​றும் குஜ​ராத்​தில் நாளொன்​றுக்கு 10,000-க்​கும் மேற்​பட்ட பயணங்​கள் நிறைவு செய்​யப்​படு​கின்​றன.

இத்​தளம் ஓட்​டுநர்​களை ‘சா​ர​தி​கள்’ என்று அழைப்​ப​தோடு, அவர்​களுக்கு சுகா​தார காப்​பீடு, விபத்து காப்​பீடு, ஓய்வூதிய சேமிப்பு மற்​றும் பிரத்​யேக ஆதரவு அமைப்பு மூலம் சமூக பாது​காப்​புக்கு முன்​னுரிமை அளிக்​கிறது.

இத்​தளம் ஓட்​டுநர்​களை ‘சா​ர​தி​கள்’ என்று அழைப்​ப​தோடு, அவர்​களுக்கு சுகா​தார காப்​பீடு, விபத்து காப்​பீடு, ஓய்வூதிய சேமிப்பு மற்​றும் பிரத்​யேக ஆதரவு அமைப்பு மூலம் சமூக பாது​காப்​புக்கு முன்​னுரிமை அளிக்​கிறது. இதற்கான ஆதர​வு மையங்​கள்​ டெல்​லி​யில்​ ஏழு இடங்களில்​ இயங்​கி வரு​கின்​றன.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமேகாலயாவில் சுரங்க விபத்து! 16 தொழிலாளர்கள் பலி
Next Article கலப்பட நெய் விவகாரத்தில் கடும் நடவடிக்கை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.