Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவோம் – நடிகர் மாதவன் உறுதி !

இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவோம் – நடிகர் மாதவன் உறுதி !

August 18, 20221 Min Read53 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நடிகர் மாதவன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் முதல் முறையாக இயக்கி நடித்த படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’. இதை விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுத்திருந்தார். கடந்த மாதம் திரையரங்கில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில், ராக்கெட்ரி படத்தை எடுப்பதற்காக மாதவன் தனது வீட்டை விற்றார் என்று கூறப்பட்டது.

இதையும் படிக்க :  கவனம் ஈர்க்கும் ஹிப் ஹாப் ஆதி பட ஃபர்ஸ்ட்லுக்!
விளக்கம்

இதற்கு நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், ‘நான் எனது வீட்டை இழக்கவில்லை. அனைவரும் நல்ல லாபம் ஈட்டினோம். இதனால் ராக்கெட்ரி படத்தில் வேலை செய்தவர்கள் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Oh Yaar. Pls don’t over patronize my sacrifice. I did not lose my house or anything. In fact all involved in Rocketry will be very proudly paying heavy Income Tax this year. Gods grace 😃😃🙏🙏🇮🇳🇮🇳🇮🇳We all made very good and proud profits. I still love and live in my house .🚀❤️ https://t.co/5L0h4iBert

— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 17, 2022

#Rocketry movie #simbran actor madhavan cinemanews featured heavy Income Tax income tax department twitter நடிகர் மாதவன் நம்பி நாராயணன் ராக்கெட்ரி: தி நம்பி விளைவு விஞ்ஞானிகள்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசவுதியில் அரசுக்கு எதிரான பெண்ணுக்கு சிறை தண்டனை !
Next Article தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,499 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,499 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.