பிரபல ஹிந்தி நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படம்
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹிர்த்திக் ரோஷன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் வியாபார ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 2017-ம் தமிழில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தின் ரீமேக்காக உருவான இப்படத்தை புஷ்கர்-காயத்ரி இயக்கியிருந்தனர். இந்நிலையில், நடிகர் ஹிர்த்திக் ரோஷன் ட்விட்டர் பக்கத்தில் தனது கட்டுடலானா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Alright. Let’s go.
#2023 pic.twitter.com/gM62h8r5l1
— Hrithik Roshan (@iHrithik) January 2, 2023