இணையத்தை கலக்கும் ஹிர்த்திக் ரோஷனின் புகைப்படம்!
பிரபல ஹிந்தி நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படம் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஹிர்த்திக் ரோஷன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘விக்ரம் வேதா’...