Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 31
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»இணையத்தில் வைரலாகும் தனுஷ்-அனிருத் பாடிய பாடல் !

இணையத்தில் வைரலாகும் தனுஷ்-அனிருத் பாடிய பாடல் !

August 10, 20221 Min Read82 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் பாடிய பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசை வெளியீட்டு விழா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் திருச்சிற்றம்பலம். தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான தேன்மொழி என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிக்க :  “எப்படி மாற்ற முடியும்?” - தனது சாதியைக் குறிப்பிட்டு பேசியதற்கு பார்த்திபன் விளக்கம்

சந்தோஷ் நாராயணன் குரலில் வெளியான இந்த பாடலை திருசிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து பாடினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

We are still not over DnA’s version of #Thenmozhi 🥺#Thiruchitrambalam releasing on 18th August.
@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar pic.twitter.com/vYWmQKywIJ

— Sun Pictures (@sunpictures) August 10, 2022

#dhanush #maaran #the grey man #vaathi #DNA actor dhanush Anirudh ravichander cinemaupdate featured indiancinema thiruchitambalam இசை வெளியீட்டு விழா உத்தமபுத்திரன் குட்டி திருச்சிற்றம்பலம் யாரடி நீ மோகினி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் !
Next Article இணையத்தில் கவனம் ஈர்க்கும் ஜீவி 2 முதல் சிங்கிள் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,041 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,041 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.