முதல் சிங்கிள்
விஜே கோபிநாத் இயக்கத்தில், நடிகர் வெற்றி கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் ஜீவி. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சர்வதேச அளவில் இந்த படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ஜீவி படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. நடிகர் வெற்றி, இயக்குனர் விஜே கோபிநாத் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், சுந்தரமூர்த்தி இசையில் ஜீவி 2 படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Melodious 1st Single #NeeNeePothume 💕💕 Lyrical video from #Jiivi2🔺 Streaming now
link👉🏼https://t.co/yzR37k8kVo#Jiivi2OnAHA @ahaTamil @Vjgopinath1 @act_vetri @pravethedop @SundaramurthyKS @Cinemainmygenes @johnmediamanagr @Vetrikumaran7 pic.twitter.com/enbmhj9JOL
— V House Productions (@VHouseProd_Offl) August 10, 2022

