Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, November 8
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அறிவியல்»RAM என்றால் என்ன? அதன் வகைகளும் பயன்களும்

RAM என்றால் என்ன? அதன் வகைகளும் பயன்களும்

May 2, 20221 Min Read1,264 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

RAM என்பதன் ஆங்கில விளக்கம் Random Access Memory. இது தரவுகளை சேமித்து வைக்கக்கூடிய ஒரு அமைப்பு. பொதுவாக Motherboard இல் இது அமைக்கப்பட்டு இருக்கும்.  கணினி அல்லது மொபைல் ஆப் செய்யப்பட்டவுடன் இதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மெமரி அழிந்துவிடும். ஆகையால் தான் RAM ஐ Volatile Storage என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

ஒரு கணினி அல்லது மொபைல் இயங்கும் போது அதற்க்கு தேவைப்படுகின்ற தரவுகளை RAM மெமரியில் தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொள்ளும். இந்த மெமரியை CPU ஆல் எளிமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு நீங்கள் Photoshop அப்பிளிகேஷன் பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

இதையும் படிக்க :  Hologate Announces New Plans for First Large Format World VR Arcade

கணினி உடனடியாக தேவையான பைல்கள் அனைத்தையும் RAM க்கு கொண்டுவரும். ஒருவேளை உங்களது RAM அளவு குறைவானதாக இருப்பின் Photoshop அப்ளிகேஷன் சரியாக இயங்காது. இதனை தான் நாம் Slow அல்லது hang ஆகிறது என்போம்.

மறுபக்கம் ROM என்பது Non Volatile Storage என அழைக்கப்படுகிறது. இதில் சேமித்து வைக்கப்படும் தரவுகள் கணினியை ஆப் செய்தாலும் அழிவதில்லை. உதாரணமாக நீங்கள் சேமித்து வைத்திருக்கும் வீடியோ அல்லது புகைப்படம்  போன்றவை இந்த மெமரியில் தான் இருக்கும்.

RAM இல் இரண்டு வகைகள் உண்டு.

Static RAM (SRAM)

இதுவும் Volatile Storage தான். பொதுவாக இவை Cache அல்லது registers போன்றவற்றில் பயன்படும். இவை Dynamic RAM (DRAM) ஐ விட அதிவேகமாக செயல்படக்கூடியவை. மேலும் இவை Dynamic RAM (DRAM) போன்று refresh ஆவது இல்லை.

இதையும் படிக்க :  The Best Early Black Friday Deals on Gaming Laptops and Accessories

Dynamic RAM (DRAM)

குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தன்னிடம் இருக்கின்ற தகவலை refresh செய்துகொண்டே இருக்கும். அதாவது தன்னிடம் இருக்கின்ற தகவலை அழித்துவிட்டு ஒரிஜினல் தகவல் எங்கு இருக்கிறதோ அங்கு இருந்து தகவலை புதுமைபடுத்திக்கொள்ளும்.

Static RAM (SRAM) விலை அதிகமானது.Dynamic RAM (DRAM) விலை குறைவானது.குறைவான விலையினால் பொதுவாக கணினியில் Dynamic RAM (DRAM) தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

computer memory dynamic RAM Random access memory science static RAM Technology volatile storage
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் சர்ப்ரைஸ் !
Next Article கடனை திருப்பி கேட்டதால் சிறுமி கடத்தல் – நாமக்கல்லில் துணிகர சம்பவம்!

Related Posts

Editor's Picks

பிரமோஸ் வெறும் ஏவுகணை அல்ல இந்தியாவின் பாதுகாப்பு நம்பிக்கையாகும்

October 23, 2025
Editor's Picks

தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் கீழே விழாது பள்ளிக்கல்வித்துறை விளம்பரத்தில் தவறு

October 14, 2025
Editor's Picks

இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு

October 6, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Our Picks

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.