Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»சொத்து தகராறில் தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்… கோவையில் பயங்கரம்!

சொத்து தகராறில் தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்… கோவையில் பயங்கரம்!

March 3, 20262 Mins Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சொத்து பிரச்சனை காரணமாக தந்தையின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 61 வயது முதியவர் விஸ்வநாதன். இவருக்கு ராஜசேகர் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த சூழலில், விஸ்வநாதன் கடந்த 2017 ஆம் ஆண்டு அன்னூர் பகுதியில் உள்ள தனது வீட்டை மகன் ராஜசேகருக்கு எழுதி கொடுத்துள்ளார். அதன் பிறகு ராஜசேகர் தந்தை விஸ்வநாதனை சரிவர கவனித்துக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த விஸ்வநாதன் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியரை அணுகி அந்த வீட்டை மீண்டும் தனது பேருக்கு மாற்ற மனு அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் விஸ்வநாதன் வழக்கு தொடுத்துள்ளார்.

இதையும் படிக்க :  அலைபேசி கதிர்வீச்சு! - ஆபத்துகளும் தீர்வுகளும்

இது தொடர்பான வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், ஏற்கெனவே எழுதி கொடுத்த வீட்டை திரும்பி கேட்பதால் விஸ்வநாதன் மீது ராஜசேகருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜசேகர் ஒன்னக்கரசம்பாளையம் வந்து தந்தை விஸ்வநாதனிடம் சாலையில் வைத்து தகராறு செய்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜசேகர் தந்தையை கீழே தள்ளி விட்டு அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இதில், நிலைகுலைந்த முதியவர் உடல் அசைவின்றி அப்படியே கிடக்க, அந்த கல்லை மீண்டும் எடுத்து தந்தையின் தலையில் ராஜசேகர் போட்டுள்ளார். இதனால் தலை சிதைந்த நிலையில், விஸ்வநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தையை கொலை செய்ததும் ராஜசேகர் அங்கிருந்து சென்றுள்ளார்.

இதையும் படிக்க :  உணர் திறனறிவு எனப்படும் Emotional Intelligence பற்றித் தெரியுமா?

இது தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவரை அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிமன்ற காவலுக்காக கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ராஜசேகர் தனது தந்தையை கீழே தள்ளி தலையில் கல்லை போடும் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇறந்தவர்களுக்கு வரும் தபால்கள், பார்சல்கள் – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
Next Article 4 வயது சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்ற கிளை

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.