Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு கொலை மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு கொலை மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

February 20, 20261 Min Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வேலூர் மேல்​விஷாரத்தை அடுத்த கீழ்​விஷாரம் பகு​தி​யில் கடந்த 14-ம் தேதி வேலூர் இப்​ராஹிம் தலை​மை​யில் பாஜக தெரு​முனைப் பிரச்​சா​ரக் கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் பாஜக மாநிலச் செய​லா​ளர் அமர்​பிர​சாத் ரெட்டி சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​ கொண்டு உரை​யாற்​றி​னார்.

இந்​தக்கூட்​டத்​தில் பங்​கேற்ற சில நாட்​களி​லேயே, அவருக்கு அடை​யாளம் தெரி​யாத நபர்​களிட​மிருந்து கொலை மிரட்​டல் விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழக டிஜிபி அலு​வல​கத்​துக்கு மின்​னஞ்​சல் மூலம் மிரட்​டல் வந்​துள்​ளது.

அதில், “முஸ்​லிம்​கள் எப்​போதும்பாஜக​வுக்கு வாக்​களிக்க மாட்​டார்​கள். நிகழ்ச்​சி​யில் பங்கேற்ற அமர்​பிர​சாத் ரெட்டி, பிரதமர் மோடியை ஆதரித்​துப் பேசி​னார். எங்​கள் சமூகத்​துக்கு எதி​ராக பேச யாரை​யும் அனு​ம​திக்க மாட்​டோம்.

இதையும் படிக்க :  காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் - சென்னை உயர்நீதிமன்றம்

கணிக்க முடி​யாத நேரத்தில் அவரது இல்​லத்​தில் 2 கிலோ ஆர்​டிஎக்ஸை வைப்​போம். தமிழகத்​தில் முஸ்​லிம்​களுக்கு எதிராக பேச அனு​மதி அளித்த போலீ​ஸாருக்கு இது ஒரு சவால்.

உங்​களால் முடிந்​தால், அமர் பிரசாத் ரெட்​டியை காப்​பாற்ற முயற்​சிக்​க​வும்” என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இந்த மிரட்​டல் மின்​னஞ்​சல் தொடர்​பாக தீவிர​வாத தடுப்பு பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதுகுறித்து வேலூர் இப்​ராஹிமிடம் கேட்​ட​போது, “மக்​களிடையே நாங்​கள் கொண்டு செல்​லும் கருத்​துகளை பொறுத்​துக்​கொள்ள முடி​யாத சில சக்​தி​கள், எனக்​கும் அமர்​பிர​சாத் ரெட்​டிக்​கும் கொலை மிரட்​டல் விடுத்​துள்​ளன. இது​போன்ற மிரட்​டல்​களுக்கு நாங்​கள் அஞ்​சப்​போவ​தில்​லை. இந்த மிரட்​டல்​கள் குறித்​து விரை​வில்​ டிஜிபி-​யிடம்​ புகார்​ அளிக்​க உள்​ளோம்​” என்​றார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசூரிய சக்தி, லித்தியம் போன்ற துறைகளுக்கு முதுகெலும்பாக விளங்கும் முக்கிய கனிமங்கள்: மத்திய அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தகவல்
Next Article 22 மாநிலங்களில் ஏப்ரலில் எஸ்ஐஆர் பணி தொடக்கம்

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.