Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, September 21
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»மீண்டும் நடிக்க தொடங்கிய பாரதிராஜா!

மீண்டும் நடிக்க தொடங்கிய பாரதிராஜா!

December 15, 20221 Min Read31 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

படப்பிடிப்பு

1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருசிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து அவர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி வந்த ‘மேகங்கள் கலைகின்றன’ என்ற புதிய படத்தில் நடித்து வந்தார். இதனிடையே உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ‘மேகங்கள் கலைகின்றன’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதையும் படிக்க :  ரஜினியிடம் ஆசிப்பெற்ற காந்தாரா பட இயக்குனர்!

இந்நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் பாரதிராஜா படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதனை இயக்குனர் தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாரதிராஜாவின் உடல்நலம் சீராகி ‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெறுகின்றன.#கருமேகங்கள்கலைகின்றன#KarumegangalKalaiginrana #KK@offBharathiraja @gvprakash @Vairamuthu @iYogiBabu @menongautham
Producer: #DVeeraSakthi #VAUMediaEntertainment@johnsoncinepro pic.twitter.com/ZZjlVTZhlZ

— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) December 14, 2022

#KarumegangalKalaiginra #pesuthamizhapesu #tamilnews 16 வயதினிலே படம் cinemanews cinemaupdate director thangar bachan featured tamilcinema Vairamuthu இயக்குனர் தங்கர் பச்சான் இயக்குனர் பாரதிராஜா உடல்நலக்குறைவு கருமேகங்கள் கலைகின்றன
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதீபிகா படுகோனே பாடலுக்கு மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் கண்டனம்!
Next Article உதயநிதிக்கு நடிகர் சந்தானம் வாழ்த்து!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,981 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,200 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,185 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,981 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,200 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,185 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.