லிரிக்ஸ் வீடியோ
சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. சிதி கதாநாயகியாக இத்னானி நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்படத்தில் இருந்து ‘காலத்துக்கும் நீ வேணும்’, ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் ‘மல்லிப்பூ’ என்ற லிரிக்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
Answered by heart! ❤️#VendhuThanindhathuKaadu @SilambarasanTR_ @menongautham
An @arrahman Musical
Prod by @VelsFilmIntl @IshariKGanesh
A @RedGiantMovies_ Release @Udhaystalin #VTKFromSep15 #SilambarasanTR #VTK #JourneyOfMuthu @MShenbagamoort3 pic.twitter.com/xiirvVYr3W— Vels Film International (@VelsFilmIntl) September 7, 2022

