ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!
புதிய படம் தமிழில் பிரபல ராப் பாடகராக இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும்,...