மேக்கிங் வீடியோ
கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’ இப்படத்தில் சித்தி இத்னானி கதநாயகியாக நடிக்க, ராதிகா, அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருத்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் , பாடல்களும் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக மல்லிப்பூ என்ற பாடலின் வரிகளும், சிம்புவின் நடனமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் சிம்பு ‘மல்லிப்பூ’ பாடலின் மேக்கிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Making of #Mallipoo ❤️#behindthescenes #VendhuThanindhathuKaadu @arrahman @BrindhaGopal1 @menongautham @IshariKGanesh @VelsFilmIntl @thinkmusicindia @thamarai_writes pic.twitter.com/UV59nyaP3j
— Silambarasan TR (@SilambarasanTR_) October 5, 2022

