சினிமாவெள்ளித்திரை

வெந்து தணிந்தது காடு பட வீடியோ பாடல் வெளியீடு!

வீடியோ பாடல்

நடிகர் சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 15-ம் தேதி வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தில் சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ’ வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Related posts