Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 5
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»சினிமா வட்டாரத்தில் சலசலப்பு – நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு திருமணமா?

சினிமா வட்டாரத்தில் சலசலப்பு – நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு திருமணமா?

August 17, 20221 Min Read68 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற போவதாக எழுந்த வதந்தியால் சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

எஸ்.ஜே.சூர்யா

தனது இளம் வயதிலேயே, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகிய இருவரையும் வைத்து படம் இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யாவி. 1999-ல் வெளியான வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கி அவரே நடித்திருந்தார். மேலும், மெர்சல், மாநாடு போன்ற படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து வருகிறார்.

இதையும் படிக்க :  புஷ்பா படத்தின் 3ம் பாகம் - பகத் பாசில் தகவல் !
திருமணம்

எஸ்.ஜே.சூர்யாவிற்கு 54 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், விரைவில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதற்கு மறுப்பு தெரிவித்த எஸ்.ஜே.சூர்யாவ, ‘திருமணம் பற்றி நான் சிந்திக்கவே இல்லை’ என்று பதிலளித்துள்ளார்.

#kushi #Thalapathy67 #vali cinemaupdate featured maanadu marriage tamil cinema thalapathy vijay எஸ்.ஜே.சூர்யா திருமணம் மாநாடு முன்னணி நடிகர் மெர்சல்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசெங்கல்பட்டில் நடந்த முதல் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை !
Next Article ஜாதி, மாதம் அற்றவர் சான்றுதழ் – நீதிமன்றம் உத்தரவு !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,504 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,970 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.