Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»திருப்பதியில் பரபரப்பு : மருத்துவக் கல்லூரிக்குள் திடீரென புகுந்த சிறுத்தை !

திருப்பதியில் பரபரப்பு : மருத்துவக் கல்லூரிக்குள் திடீரென புகுந்த சிறுத்தை !

August 17, 20221 Min Read38 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திருப்பதியில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் திடீரென சிறுத்தை புகுந்ததால் அந்த பகுதி பரபரப்பானது.

வனவிலங்குகள்

திருப்பதி அலிப்பிரி நடைப்பாதை அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. அதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் அங்கேயுள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். வனப்பகுதிக்கு அருகில் இந்த கல்லூரி அமைந்து இருப்பதால் வனவிலங்குகள் கல்லூரி வளாகத்திற்குள் வருவது வாடிக்கையாகி இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு மாணவர்கள் தூங்க சென்றபோது திடீரென நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது மாணவர்கள் கல்லூரி விடுதியிலன் மாடியில் இருந்து பார்த்தபோது வளாகத்துக்குள் சிறுத்தை ஒன்று அங்கும் இங்குமாக திரிந்து கொண்டு இருந்தது.

இதையும் படிக்க :  மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம்: மாணிக்கம் தாகூர் கடும் எச்சரிக்கை
வனத்துறை

சிறுத்தையை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் விடுதிக்குள் சென்று கதவு, ஜன்னலை அடைத்துக்கொணடனர். மேலும், மாணவர்கள் இது தொடர்பாக வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவத்துக்குள் அந்த சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

#centralgovernment #collegestudent #police_department #thirupathi featured forest department leopard medical college சிறுத்தை திருப்பதி மருத்துவக் கல்லூரி வனத்துறை வனவிலங்குகள்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous ArticleROYAL ENFIELD : ஹண்டர் 350 என்ற மாடல் அறிமுகம் !
Next Article பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சந்திப்பு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.