அறிவியல்உலகம்தொழில்நுட்பம்

ROYAL ENFIELD : ஹண்டர் 350 என்ற மாடல் அறிமுகம் !

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புதிதாக ஹண்டர் 350 என்ற மாடலை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

ROYAL ENFIELD

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புதிதாக ஹண்டர் 350 என்ற மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மோட்டார் சைக்கிள் ரெட்ரோ, மெட்ரோ மற்றும் மெட்ரோ ரிபல் என்ற மூன்று வேரியண்ட்களில் உள்ளது. ஏற்கெனவே, என்பீல்டு பைக்குகளில் உள்ளது போன்று 349சிசி சிங்கிள் சிலிண்டர் இடம் பெற்றிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20.2 பிஎச்பி பவர், 27 என்எம் டார்க் பவரையும் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தை விலை 15 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற ராயல் என்பீல்டு பைக்களை போல் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளனர்.

Related posts