Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, June 28
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அறிவியல்»சென்னை : 2வது விமான நிலைய இடத்தை அறிவித்த மத்திய அமைச்சர் !

சென்னை : 2வது விமான நிலைய இடத்தை அறிவித்த மத்திய அமைச்சர் !

August 1, 20221 Min Read41 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமையவுள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே. சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

2வது விமான நிலையம்

சென்னையில் மீனம்பாக்கத்தில் காமராஜர் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் விமானப் போக்குவரத்தை அதிகப்படுத்தவும், விமான போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு வகையில் 2வது விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதில் பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு இடங்களை தேர்வு செய்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  முதலமைச்சர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய வேண்டும் - பாஜக அண்ணாமலை வாழ்த்து !

இந்நிலையில், இன்று இது குறித்து தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பினார். கேள்விக்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே. சிங், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சென்னையின் 2 வது சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளதாக தெரிவித்தார். இந்த இடம் சென்னையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது குறிபிடத்தக்கது.

2 வது சர்வதேச விமான நிலையம் 2nd airport Chennai Chennai airport chennai new airport featured lok sabha Parantur Union Minister VK Singh காஞ்சிபுரம் காமராஜர் சர்வதேச விமான நிலையம் சென்னை திமுக எம்.பி கனிமொழி மத்திய அமைச்சர் வி.கே. சிங் விமான நிலையம் விமான போக்குவரத்து
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் !
Next Article எண்ணூரில் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,673 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,070 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,673 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,070 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.