Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»நடிகர் விஜய் சேதுபதி மீதான வழக்கு ரத்து – உயர்நீதி மன்றம் அதிரடி !

நடிகர் விஜய் சேதுபதி மீதான வழக்கு ரத்து – உயர்நீதி மன்றம் அதிரடி !

July 29, 20221 Min Read57 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

விஜய் சேதுபதி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து மகா காந்தி என்பவர் திடீரென தாக்கினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாக தொடங்கியது இதனைத்தொடர்ந்து, மகா காந்தி கவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரின் உதவியாளருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாகாந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிக்க :  தனுஷ் படத்த்தின் புதிய போஸ்டர் வெளியீடு !

மேலும், மகா காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி விஜய் சேதுபதி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

#kaathu vaakula rendu kadhal #vijay sethupathi #nayanthara #samantha #vignesh shivan #tamilnews #tnpolice #vijaysethupathi Chennai airport chennai high court court case featured சைதாப்பேட்டை நீதிமன்றம் நீதிபதி மகா காந்தி விஜய் சேதுபதி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகந்துவட்டி விவகாரம் ! 1.25 கோடி பணம், பல பாஸ்போர்ட், ஆதார் கார்டுகள் பறிமுதல் – கோவை போலீசார் அதிரடி !
Next Article சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,525 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.